இன்பத்துப்பால் · களவியல் · அலர் அறிவுறுத்தல்

குறள் 1142 — அலர் அறிவுறுத்தல்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

மலரன்ன கண்ணாள் அருமை அறியாதலரெமக் கீந்ததிவ் வூர்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அந்த மலர்விழியாளின் மாண்பினை உணராமல் எம்மிடையே காதல் என்று இவ்வூரார் பழித்துரைத்து மறைமுக உதவியாகவே எமக்கு அமைந்தது.

மூலம் · அச்சுப் பக்கம் 233 · ஸ்கேன் 266 · மூலமும் சான்றும்