அறத்துப்பால் · இல்லறவியல் · அடக்கம் உடைமை

குறள் 130 — அடக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

கதங்காத்துக் கற்றடங்கல் ஆற்றுவான் செவ்விஅறம்பார்க்கும் ஆற்றின் நுழைந்து.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

கற்பவை கற்றுச் சினம் காத்து, அடக்கமெனும் பண்பு கொண்டவரை அடைந்திட அறமானது வழிபார்த்துக் காத்திருக்கும்.

மூலம் · அச்சுப் பக்கம் 26 · ஸ்கேன் 59 · மூலமும் சான்றும்