பொருட்பால் · அரசியல் · அறிவுடைமை

குறள் 425 — அறிவுடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

உலகந் தழீஇய தொட்பம் மலர்தலுங்கூம்பலு மில்ல தறிவு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

உயர்ந்தோரே உலகோர் என்பதனால் அவர்களுடன் நட்பு கொண்டு இன்பம் துன்பம் ஆகிய இரண்டையும் ஒரே நிலையாகக் கருதுவதே அறிவுடைமையாகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 87 · ஸ்கேன் 120 · மூலமும் சான்றும்