பொருட்பால் · அரணியல் · அரண்

குறள் 748 — அரண்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

முற்றாற்றி முற்றி யவரையும் பற்றாற்றிப்பற்றியார் வெல்வ தரண்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

முற்றுகையிடும் வலிமைமிக்க படையை எதிர்த்து, உள்ளேயிருந்து கொண்டே போர் செய்து வெல்வதற்கு ஏற்ற வகையில் அமைந்ததே அரண் ஆகும்.

மூலம் · அச்சுப் பக்கம் 152 · ஸ்கேன் 185 · மூலமும் சான்றும்