கவிதை 53 / 77
வருணமா? மரணமா?
Varna or Death?
இதே கவிதையின் மற்றொரு மூல ஆதாரப் பதிப்பும் கிடைக்கிறது. வருணமா? மரணமா? — இன முழக்கம்
பரணி பலபாடிப் பாங்குடன்வாழ்ந்த பைந்தமிழ் நாட்டில்சொரணை சிறிதுமிலாச் சுயநலத்துச்சோதாக்கள் சில கூடிவருணத்தை நிலை நாட்டவகையின்றிக் கரணங்கள் போட்டாலும்மரணத்தின் உச்சியிலே மானங்காக்கமறத்தமிழா போராடு!