அறத்துப்பால் · இல்லறவியல் · அடக்கம் உடைமை

குறள் 123 — அடக்கம் உடைமை

திருவள்ளுவர் இயற்றிய குறள்

செறிவறிந்து சீர்மை பயக்கும் அறிவறிந்தாற்றின் அடங்கப் பெறின்.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

அறிந்து கொள்ள வேண்டியவற்றை அறிந்து அதற்கேற்ப அடக்கத்துடன் நடந்து கொள்பவரின் பண்பை உணர்ந்து பாராட்டுகள் குவியும்.

மூலம் · அச்சுப் பக்கம் 25 · ஸ்கேன் 58 · மூலமும் சான்றும்