பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்

குறள் 918 — வரைவின் மகளிர்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

ஆயும் அறிவினர் அல்லார்க் கணங்கென்பமாய மகளிர் முயக்கு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

வஞ்சக எண்ணங்கொண்ட “பொதுமகள்” ஒருத்தியிடம் மயங்குவதை அறிவில்லாதவனுக்கு ஏற்பட்ட “மோகினி மயக்கம்” என்று கூறுவார்கள்.

மூலம் · அச்சுப் பக்கம் 186 · ஸ்கேன் 219 · மூலமும் சான்றும்