பொருட்பால் · நட்பியல் · வரைவின் மகளிர்

குறள் 919 — வரைவின் மகளிர்

திருவள்ளுவர் இயற்றிய குறள்

வரைவிலா மாணிழையார் மென்றோள் புரையிலாப்பூரியர்கள் ஆழும் அளறு.

கலைஞர் மு. கருணாநிதி அவர்களின் உரை

விலைமகளை விரும்பி அவள் பின்னால் போவதற்கும் “நரகம்” எனச் சொல்லப்படும் சகதியில் விழுவதற்கும் வேறுபாடே இல்லை.

மூலம் · அச்சுப் பக்கம் 186 · ஸ்கேன் 219 · மூலமும் சான்றும்